தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் மாவடிக்கால் பகுதியிலும் ஏகத்துவ கொள்கை மற்றும் தவ்ஹீத் ஜமாத்தின் சமுக பணிகளையும் அப்பகுதிக்கும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற
நோக்கில், மாவட்ட நிர்வாகிகளை கொண்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டானர். அந்த அடிப்படையில் 17/11/2013 அன்று கடையநல்லூர் டவுண் கிளையில் வைத்து புதிதாக உருவாகியுள்ள மாவடிக்கால் கிளை பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு தௌஹீத் ஜாமத்தின் நிர்வாக ஒழுங்கினை துபாய் மண்டல தலைவர் சகோ முஹம்மது அலி விளக்கினார்.
மேலும் அதன் தொடர்ச்சியாக 24-11-13 அன்று மாவடிக்கால் பகுதியில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது. இதில் அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் மார்க்க உரை நிகழ்த்தினார், இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment