கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 10, 2013

ரியாத் : ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி!

     ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 08-11-13 அன்று மாலை ரியாத் தவ்ஹீத் செயலகத்தில் 

(கடையநல்லூர்)  சகோ ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் உசேன் அவர்கள் "பேராசை"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

        நிர்வாக பொறுப்பாளர்கள் கிளைகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற பணிகள் பற்றி எடுத்து கூறினர். மேலும் ரியாத்தில் தனி நபர் தாவாவை அதிகபடுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.



No comments: