கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 14, 2013

டவுண் கிளை : புரஜெக்டர் நிகழச்சி!

    கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 10/11/2013 அன்று மக்ரிப் மற்றும்
இஷாவுக்கு பிறகு  சென்னை நேதாஜி நகரில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சி ப்ரொஜெக்டர் மூலம் செய்யப்பட்டது. இதில் சகோ அப்துல் ரஹ்மான் பிர்தௌஸி மற்றும் பி.ஜே. அவர்களின்  உரையை அதிகமான சகோதர்கள் கேட்டு பயனடைந்தார்கள்.



No comments: