TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 08/11/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் அட்டக்குளம் தெருவில் வைத்து
நடைபெற்றது. இதில் சகோ முஹம்மது நாசர் அவர்கள் உரை நிகழ்த்தினார். கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர், பெண்களும் தாங்களின் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன் பெற்றார்கள்.
மேலும் 06/11/2013 அன்று டவுண் கிளை மர்க்கஸில் நடைபெற்ற மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோ தாஹா அவர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

No comments:
Post a Comment