கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 9, 2013

துபாய் : ஆலோசனை கூட்ட நிகழ்ச்சி!

     அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனை கூட்டம் 08-11-13 அன்று துபாய் தேரா JT மர்க்கஸில் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைகளின் செயல்பாடு மற்றும் தேவைகள் பற்றி விளக்கி கூறினார்கள். 




மேலும் கடந்த மாதங்களில் கிளைகளுக்கு செய்த பொருளாதார உதவிகள் அதற்கான வரவு செலவுகள் வசிக்கபட்டடன.

கலந்து கொண்ட சகோதர்களின் ஆலோசனைக்கு பிறகு கீழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றபட்டன.

   வருகின்ற ஜனவரி 28அன்று நெல்லையில் நடைபெற இருக்கும் சிறைநிரப்பு போராட்டத்திற்கு மாவட்ட மற்றும் நமதூர் கிளை நிர்வாகத்திற்கு பொருளாதார ஒத்துழைப்பு நல்குவது என்றும், அதற்கான பணியினை இந்த மாதத்தில் இருந்து துவங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.   



No comments: