கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 14, 2013

டவுண் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

       கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 22/11/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு
தெருமுனைப் பிரச்சாரம் அல்லிமூப்பன் தெரு கீழ வட்டாரத்தில்  வைத்து


நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் சகோ சுல்தான் சிறை செல்லும்
போராட்டம் பற்றி  உரை நிகழ்த்தினார்.

   மேலும் 10/12/201 அன்று பெரிய தெரு மேலவட்டாரத்தில் வைத்து மெகாபோன் மூலமாக சகோ ஹாலித் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதிகமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளை  நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.




No comments: