கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 14, 2013

துபாய் : பொதுக்குழு நிகழ்ச்சி!

    அமீரக வாழ் கடையநல்லூர் சகோதர்களின் [ TNTJ ]பொதுக்குழு மற்றும் மாதந்திர ஆலோசனை கூட்டம் 13-12-13 அன்று மாலை [JT] மர்க்கஸில் 



வைத்து சகோதரர் சிராஜுதீன் தலைமையில், சகோ முகம்மது நாஸிர் அவர்களின் ஆரம்ப உரையுடன் துவங்கியது பொறுப்பாளர்கள் கிளைகளில் நடைபெற்ற பணிகள் பற்றி விளக்கி கூறி பல்வேறு ஆலோசனைகள் செய்யபட்டது.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது :

1. 2012 .2013 ஆண்டிற்கான வரவு செலவுகள் சமர்பிக்கப்பட்டது, 

2 .நல்லூரில் புதிதாக உருவாகியுள்ள மாவடிக்கால் கிளையை ஊக்கபடுத்த உதவிகள் செய்வது என்றும், அங்கும் பணிகளை கொண்டு செல்ல டவுண் அல்லது பேட்டை கிளையை உதவியை நாடுவது,

3.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டது, இறுதியாக முன்னால் நிர்வாகிகளே தொடரவேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது,

இறுதியில் துஆவுடன் நிறைவு பெற்றது.



No comments: