கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 18, 2013

சிறை செல்லும் போராட்டம் பற்றிய பெண்கள் ஆலோசனைக் கூட்டம்!

      15-12-13 அன்று ரஹ்மானியபுரம் மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து, ஜனவரி 28 அன்று நடைபெற உள்ள சிறை செல்லும் போராட்த்தில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது விதமாக அனைத்து கிளையை சார்ந்த தன்னார்வுள்ள பெண்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்  மாவட்ட நிர்வாகிகள் இதன் அவசியம் மற்றும் பெண்களை எவ்வாறு இந்த போராட்டத்தில் பங்களிப்பு செய்வது பற்றி விளக்கி கூறினார்கள்.


No comments: