கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 17, 2013

பேட்டை கிளை : எளிய மார்க்கம் நிகழ்ச்சி மற்றும் ஜித்தா சார்பில் நிதி உதவி!

    15-12-13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பேட்டை மர்க்கஸில் வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்ககம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்


கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோ.தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்.

      மேலும் ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதர்களின் கூட்டமைப்பு சார்பில் பேட்டை கிளை ம
ர்க்கஸ் இடம் வாங்கிய வகைக்காக உள்ள கடனை அடைப்பதற்கு உதவியாக ரூபாய் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம் )கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் வழங்கினர். இதற்காக கிளை நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். 



No comments: