கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 16, 2013

மக்கா நகர் : சிறை செல்லும் போராட்ட விழிப்புணர்வு தொடர் தெருமுனைப் பிரச்சாரங்கள்!

       11.12.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக சிறை செல்லும் போராட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரங்கள் கிளைக்கு 



கிளைக்கு உட்பட்ட தெருக்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

      அதன்படி காயிதமில்லத் தெருவில் வைத்து சகோதரர் இஸ்ஹாக் அவர்களும் , 
11.12.2013 அன்று  சகோதரர் முஜாஹித் மலம்பாட்டை தென்வடல் தெருவிலும்11.12.2013  அன்று சகோதரர் முஹைதீன்  ரஹ்மானியபுரம் 6வது தெருவிலும்  13.12.2013 அன்று ரஹ்மானியபுரம் 13வது தெருவிலும் ஜனவரி 28 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

     மேலும் இது போன்ற தொடர் பிரச்சாரம் இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களிலிலும் கிளைக்கு உட்பட்ட மற்ற தெருக்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் பிரச்சாரம் செய்ய கிளை நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. 






No comments: