கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 20, 2013

ரஹ்மானியபுரம் கிளை : சிறை செல்லும் போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜனவரி 28 அன்று நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு தொடர்



பிரச்சாரம் ரஹ்மானியபுரம் கிளை சார்பாக கிளைக்கு உட்பட்ட தெருக்களில் 18-12-13 முதல் நடைபெற்று வருகிறது, இதில் சகோ. சதாம் உசேன் மற்றும் முஜாஹித் ஆகியோர் உரையாற்றி வருகின்றனர். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.



No comments: