ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 23 - 12 -2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபீனா அவர்கள் பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார். மேலும் 24 - 12 -2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் தெருமுனைப் பிரச்சார 2வது தெருவில் வைத்து நடைபெற்றது இதில் சகோ இஸ்ஹாக் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.
No comments:
Post a Comment