கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 26, 2013

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான் மற்றும் தொடர்பிரச்சாரம்

     21/12/2013  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக மஃக்ரிப் தொழுகைக்கு பின்  பெண்கள்  பயான் நடைப்பெற்றது. 



இதில்  சகோதரி சனோபர் நிஷா குடும்பவியல்  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.
    மேலும் ஜனவரி28 சிறை செல்லும் போராட்ட தொடர் 
தெருமுனைப் பிரச்சாரம் 7வது ,8வது மற்றும் 9வது ஆகிய தெருக்களில் வைத்து  நடைபெற்றது. இதில் சகோதர்கள் நயீம் , சதாம் மற்றும் மைதீன் ஆகியோர் உரையாற்றினார்கள். 





No comments: