கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 25, 2013

டவுண் கிளை : ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுவர் விளம்பரம்

       23/12/2013 அன்று  தமிழக முஸ்லீம்களின் வாழ்வதார பிரச்சனையான
இட ஒதுக்கீட்டை மாநில மற்றும் மத்திய அரசாங்கள் அதிகப்படுத்த வேண்டி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருக்கின்ற ஜனவரி 28,2014 சிறை செல்லும் போரட்டம் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் செயல் வீரர்களுக்கான ஆலோசனை மற்றும் குழு அமைத்தல் பற்றி ஆலோசனைக் செய்யப்பட்டது.

    இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் அய்யாபுரம் தெரு மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ சதாம் சிறை செல்லும் போராட்டம் ஏன்?  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

டவுண்கிளை சார்பாக மூன்றாம் கட்டமாக விழிப்புணர்வு சுவர் விளம்பரம் செய்யபட்டது.





No comments: