28-12-13 அன்று மாலை 6:30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக தவ்ஹீத் மர்க்கஸ் அருகில் வைத்து ஜனவரி 28
விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரி சபினா ஆலிமா அவர்கள் "சமுதாயத்தில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பிலும் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ ஹாஜா நூஹ் அவர்கள் ஜனவரி 28 ஏன்? எதற்கு? ஆகிய தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். கிளைநிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் கிளையின் சார்பாக நடைபெற்று வரும் தொடர் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் 7வது மற்றும் 11வது தெருவில் சகோ முஜாஹீத் மற்றும் சகோ மைதீன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
கிளையின் சார்பாக 1000 போஸ்டர்கள் மின்கம்பங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment