29-12-13 அன்று சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் சகோ. பிஜே மற்றும் மாநில செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஆற்றிய சொற்பொழிவு டவுண் மற்றும் பேட்டை கிளையின் மர்க்கஸில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அதிகமானோர் கண்டு பயன்பெற்றனர்,இதற்கான ஏற்பாட்டினை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்து இருந்தது.


No comments:
Post a Comment