29-12-13 அன்று காலை 9:30 மணியளவில் ஜனவரி 28 போராட்டம் பற்றிய மாணவர்களுக்கான நிகழ்ச்சியினை கிளை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது. இதில் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டத்திற்கான அவசியம், முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டிற்கான காரணங்கள் குறித்த ஆவணப்படம், வரலாற்று குறிப்புக்கள்,போராட்டத்தின் அவசியம், இளைஞர்களின் பங்களிப்பு ஆகியவை பற்றி விளக்கப்பட்டது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment