தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 28-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி சபீனா அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் பெண்கள் கலந்து பயன் பெற்றனர். மேலும் 26-12-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ நயிம் அவர்கள் உரை நிகழ்தினார்.


No comments:
Post a Comment