TNTJ டவுண் கிளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறையில் கிளை மர்க்கஸில் வைத்து ஆண்களுக்கும்,பெண்களுக்கும்
தனித்தனியான பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றன. இறுதியில் தேர்வுகள் வைக்கப்பட்டு 01.01.2014 அன்று மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் 26/12/2013 அன்று மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் புதுத் தெரு மேல வட்டாரத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ இஸ்ஹாக் சிறை செல்லும் போராட்டம் பற்றி உரை நிகழ்த்தினார்.
27/12/2013 அன்று மக்ஃரிப் தொழுகைக்குப் பிறகு மெகா போன் பிரச்சாரம் வானவர் சன்னதி தெரு மற்றும் இல்லத்தார் தெரு ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ இல்யாஸ் உரை நிகழ்த்தினார். ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து 6 இடங்களில் பெரிய விழிப்புணர்வு பேனர்களும் மின் கம்பங்களில் 150 சிறிய விழிப்புணர்வு
பேனர்களும் வைக்கப்பட்டது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment