கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 4, 2014

ரஹ்மானியாபுரம் கிளை: ஏழைகளுக்கு நிதி உதவிகள் !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 02-12-13 அன்று மூன்று குடும்பத்திற்கு தலா 1500 ரூபாய் வழங்கப்பட்டது.  இதனை



கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

     மேலும் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்க்காக மாணவர்கள் ஒருங்கிணைப்பு, கிளை தலைவர் சகோ அமீன் தலைமையில் நடைபெற்றது. போராட்டம் பற்றிய மெகா போன் பிரச்சாரமும் கிளைக்கு உட்பட்ட தெருக்களில் செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடுகள் தோறும் நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டது. கிளை மர்க்கஸ் மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து முஸ்லிம் அல்லாத சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கப்பட்டது.






No comments: