கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 5, 2013

டவுண் கிளை : கட்டிட நிதி உதவி மற்றும் ஆலோசனை கூட்டம்!

     01/12/2013 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கோவை மாவட்டம் ஆனைமலை கிளைக்கு பள்ளி கட்டிட நிதி உதவியாக 10,750 ரூபாய்


  வழங்கப்பட்டது. 


      மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருக்கின்ற ஜனவரி 28, சிறை செல்லும் போரட்டம் பற்றி கிளை  செயல் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்  சகோ தாஹா அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதற்கான குழு அமைக்கப்பட்டது.


No comments: