தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக மருத்துவரணி சார்பாக தட்டு,தாயத்து, மற்றும் தர்ஹாகளின் படங்களை பரக்கத் கிடைக்கும் என்று எண்ணி மாட்டி உள்ள வீடுகளில் தாவா செய்து அப் படங்கள் அகற்றப்பட்டன.
No comments:
Post a Comment