தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக ஜனவரி 28,2014 சிறை செல்லும் போராட்டம் சம்பந்தமாக பல்வேறு
வகைகளில் விளம்பரம் மற்றும் பிரச்சாரங்கள் செய்து வருகின்றது.
அதன் அடிப்படையில் கோவில்பட்டி இருந்து ஆலங்குளம் வரை பயணம் செய்கின்ற வேன் ஒன்றில் ஜனவரி 28,2014 சிறை செல்லும் போராட்டம் சம்பந்தமான விளம்பரம் இரண்டு பக்கங்களிலும் ஒட்டப்பட்டு தினசரி பயணம் செய்து வருகின்றது. இது போல் ஆட்டோவிலும் ஒட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment