தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக ஜனவரி 28,2014 சிறை செல்லும் போராட்டம் சம்பந்தமாக பல்வேறு வகைகளில் பிரச்சாரங்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றது, அதன் ஒரு பகுதியாக கடந்த 17.11.2013 அன்று மாணவரணி
மற்றும் தொண்டரணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் மாணவரணி செயலாளர் சகோ.சித்திக் மற்றும் தொண்டரணி செயலாளர் உசைன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டு பேட்டை மற்றும் மதினா நகர்ரில் உள்ள மாற்று கருத்துடைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து ஜனவரி 28 ஏன்? எதற்கு? என்பது குறித்து தனி நபர் தாவா செய்ய முடிவு செய்யப்பட்டது இதில் மாணவர்கள் மற்றும் தெண்டரணியினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment