தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போரட்டம் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், போரட்ட
குழு தலைவர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் போரட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைத்து கிளை நிர்வாகிகள் என கிட்டதட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டர்கள்.
இதில் இதுவரை கிளைகள் செய்த பணிகள் குறித்து தனி தனியாக கிளை நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டது அப்பொழுது கடையநல்லூர்யில் என்ன என்ன பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து கிளை நிர்வாகிகள் தெளிவாக எடுத்து கூறினார்கள் அதன் பிறகு இனி என்ன என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பன குறித்து கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, இறுதியாக சகோ. சம்சுல்லுஹா அவர்கள்ளின் நிறைவுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுள்ளது.

No comments:
Post a Comment