கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 11, 2014

மக்கா நகர் கிளை : மவ்லீத் ஓர் அபாயம் நோட்டிஸ் வினியோகம்!

     10.01.2014 அன்று TNTJ  கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மவ்லிது  ஓர் அபாயம் என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ்கள் வினியோகம் 
செய்யப்பட்டது.  



    மேலும் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து விழிப்புணர்வு நோடிஸ்கள்1000 கிளை நிர்வாகிகள் தலைமையில் கிளைக்கு உட்பட்ட தெருக்களில் வினியோகம் செய்யப்பட்டு. பொதுமக்களிடம் போரட்டதிற்க்கான பொருளாதார உதவிகள் வசுலிக்கபட்டது.



  
  

No comments: