கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 9, 2014

டவுண் கிளை : நோட்டிஸ் வினியோகம்!

     கடையநல்லூர் TNTJ டவுண் கிளை சார்பாக கடந்த 02-01-2014 அன்று முதல் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து விழிப்புணர்வு நோடிஸ்கள் 




கிளை நிர்வாகிகள் தலைமையில் கிளைக்கு உட்பட்ட தெருக்களில் வினியோகம் செய்யப்பட்டு.

மேலும்  பொதுமக்களிடம் போரட்டதிற்க்கான  பொருளாதார உதவிகள் வசூலிக்கபட்டது. பொதுமக்கள் இதற்கான உதவியை தாரளமாக வழங்கினர். இதில் அதிகமான  சகோதர்கள், குறிப்பாக மாணவர்களும் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.







No comments: