தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக, இன்ஷா அல்லாஹ், 16-2-14 அன்று மாலை 4:00 மணியளவில் AKN மஹாலில் வைத்து திறமையான ஆசிரியர்களை வைத்து +2 மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி முகாம் நடைபெற உள்ளது. இதில் பெற்றோர்கள் தாங்களின் பிள்ளைகளை கலந்து கொள்ள அனுப்பி வைக்குமாறும். மாணவர்களும் தவறாமல் கலந்து கொள்ளமாறு கேட்டு கொள்கிறது.
இப்படிக்கு
டவுண் கிளை நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கடையநல்லூர்
இப்படிக்கு
டவுண் கிளை நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கடையநல்லூர்
No comments:
Post a Comment