கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 15, 2014

ரஹ்மானியாபுரம் கிளை: தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் நல்லொழுக்க பயிற்சி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர்-ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் ரஹ்மானியாபுரம் 7வது தெருவில் வைத்து 09-02-14 அன்று



தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் "தொழுவோம் வாருங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

   மேலும் மதரஸா மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு நல்லொழுக்க பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.சதாம் "பெற்றோரும் பிள்ளைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள்




No comments: