கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 16, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

     14.02.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக காயிதமில்லத் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் 



நடைபெற்றது.இதில் சகோதரர் முஜாகீத் அவர்கள் "நபி வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

   மேலும் 14-02-14 அன்று இஷா தொழுகைக்கு  பின்பு கிளை மர்க்கஸில் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் மைதீன்  அவர்கள் "தவ்ஹீதை பேணுதல்" என்ற தலைப்பிலும், 15-02-14 அன்று பெண்களுக்கு என்று சகோ. புளியங்குடி அப்துல் காதர் அவர்கள் "குடும்பவியல்"  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்கள் . 





No comments: