அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனைக் கூட்டம் 14-02-14 அன்று துபாய் தேரா JT மர்க்கஸில்
வைத்து பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. கிளைகளின் செயல்பாடுகள் மற்றும் ஜனவரி 28 போராட்டத்திற்கு கிளைகளின் ஒத்துழைப்புகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.
மேலும் ஜனவரி 28 போராட்த்திற்கான கடையநல்லுரில் உள்ள நான்கு கிளைகளில் இருந்து பெறப்பட்ட வரவு, செலவு கணக்குகள் மக்களிடம் தாக்கல் செய்யப்பட்டது , மேலும் அமிரகத்தில் போராட்டத்திற்காக வசுல் செய்யப்பட்ட வரவு மற்றும் அதனை எவ்வாறு கிளைகளுக்கு பகிரிந்து அளிக்கப்பட்டது என்ற கணக்கும் மக்களிடம் தாக்கல் செயப்பட்டது.
தீர்மானங்கள்:
1. அனைத்து கிளைகள் சார்பில் முஸ்லீம் அல்லாத சகோதர்களுக்கு இஸ்லாமிய புத்தகம் மற்றும் சிடி(குறுந்தகடுகள் ) வழங்குவதற்கு எதுவாக, ஒரு நாள் புக் ஸ்டால்(புத்தக நிலையம்) நகரின் முக்கிய பகுதியில் நடத்துமாறு கிளைகளை கேட்டு கொள்கிறது. அதற்கான செலவினை அமீரக நிர்வாகம் சார்பாக ஏற்று கொள்ளும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2. மாவடிக்காலில் ஏற்பட்ட பிரச்சனை விசயமாக கூடுதல் கவனம் செலுத்துமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது .
3. நான்கு கிளைகளிலும் தனி தனியாக பெண்கள் தர்பியா நடத்தமாறு நிர்வாகத்தை கேட்டுகொள்கிறது.
4. ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தை சிறப்பாக்கி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், மேலும் உடல் உழைப்பாலும், பொருளாதரத்தாலும், கலந்து கொண்டும் பங்களிப்பு செய்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு, இறுதியில் துவா உடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .

No comments:
Post a Comment