கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 16, 2014

நெல்லை கலெக்டர் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

     சுரண்டை பேருராட்சிக்கு உட்பட்ட  ஆணைகளும் என்ற பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் கட்டப்படும் மாணவர் விடுதி கட்டுவதை 



நிறுத்த கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக, நெல்லை கலெக்டர் அலுவகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம். 

நாள்           : (18-02-14 )செவ்வாய்க்கிழமை,

நேரம்         : காலை 11:00 மணிக்கு, 

இடம்          : நெல்லை கலெக்டர் அலுவகம் முன்பு.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.


No comments: