கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 16, 2014

ரியாத் : புதிய நிர்வாகிகள் தேர்வு!

    ரியாத வாழ் சகோதர்களின் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) நிர்வாகத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு, 14-02-14 அன்று மாலை ரியாத்  



ரஹ்மத் மன்ஸிலில்(தவ்ஹீத் இல்லம்) வைத்து, சகோ. செய்பு முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகத்தின் ஓராண்ட கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

   இதில் புதிய நிர்வாகிகளாக கீழ் காணும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்                     : அடையார் மைதீன் 

துணை தலைவர்      : செய்பு முகைதீன்

செயலாளர்                 : நெய்ந்தரகன் அப்துல் காதர்

பொருளார்                  : சேவநல்லி ஜாகிர்

துணை செயலாளர் : சேயன் செய்யதலி 


தீர்மானங்கள் :

1. ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தை வெற்றியாக்கி தந்த அல்லாஹ்வுக்கே எல்லா  புகழும்.

2. ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் பங்கு கொண்ட மற்றும் பொருளாதாரத்தால் உதவிகளை வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

3. நமதூரின் மாவடிக்கால் பிரச்சனையில் துரிதமாக செயல்பட்ட கடையநல்லூர் கிளை நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டுகிறது.

இறுதியில் துவா உடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 







No comments: