தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் பிப்-7 அன்று உணர்வு பத்திரிக்கை 100 பிரதிகள் வாங்கி ஜமாஅத்
தலைவர்கள், பள்ளிவாசல்கள் அரசியல் பிரமுகர்கள், நடுநிலைவாதிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது.
மேலும் பிப்-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காலித் அவர்கள் "ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் கற்புக்கொள்ளையர் தினமா என்ற தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் கடையநல்லூரில் முக்கிய இடங்களில் விநியோகிக்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment