கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 17, 2014

பேட்டை கிளை மதரஸா!

அன்பார்ந்த கடையநல்லூர் பேட்டை பகுதியில் வசிக்கும் சகோதர்களுக்கு!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக மாணவ மாணவிகளுக்கு அனுபவம் வாய்ந்த மார்க்க அறிஞ்சர்களை வைத்து



மதரஸா(அரபி ஆரம்ப பாட சாலை) நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 140 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

குர் ஆன் ஓதுதல், மனப்பாடம் செய்தல், பேச்சு பயிற்சி, ஹதிஸ் வகுப்புகள், நல்லொழுக்க பயிற்சிகள் ஆகியவை சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உலக கல்வியையும் பயிற்றுவிக்கும் விதமாக கணினி பயிற்சியும் மடிகணி(லேப்டாப் ) மூலமாக வழங்கப்பட உள்ளது.

எனவே சகோதர்கள் தாங்களின் பிள்ளைகளை இதில் கலந்து கொண்டு பயன் பெற அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.

 உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.(58:11)

No comments: