16/02/2014 அன்று காலை கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக AKN மஹாலில் வைத்து தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்
சகோ. பைசல் தௌஹீதில் ஏன் இருக்கிறோம் என்ற தலைப்பிலும், மற்றும் சகோ இஷ்ஹாக், சகோ ஹாஜா நூஹு ஆகியோர் பிற தலைப்புகளிலும் உரையாற்றினார்கள்.
இறுதியில் கேள்வி- பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழச்சி ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment