கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 18, 2014

டவுண் கிளை : தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

   16/02/2014 அன்று மாலை கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக +2 மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி AKN மஹாலில் நடைபெற்றது.



இதில் அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து தேர்வுக்கான அனைத்து தகவல்களையும் வழங்கினர். மாணவ மாணவிகளுக்கும் குறிப்புகள் எடுப்பதற்கான வசதிகளும் செய்யபட்டிரிந்தது. 

    இந்நிகழ்ச்சியை பொது மக்கள் பார்க்கும் வண்ணம் புரொஜெக்டர் மூலம் தனி ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

   இந்நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணியினர் செய்து இருந்தனர்.










No comments: