கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 19, 2014

நெல்லையில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்!

    18-2-14 அன்று நெல்லையில் கலெக்டர் அலுவலகம் அருகில் சுரண்டை பேருராட்சிக்கு உட்பட்ட ஆணைகுளம் என்ற பகுதியில் சுன்னத் ஜமாத்



பள்ளிவாசல் அருகில் கட்டப்படும் மாணவர் விடுதி கட்டுவதை நிறுத்த கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக, ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. 

   இதில் கடையநல்லூர் சகோதர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு கண்ட உரையாற்றி பேசிய மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.ஹாஜா நூஹு அவர்கள் மாவட்ட நிர்வாகம் மாணவர் விடுதி கட்டுவதை நிறுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கூறினார். 










No comments: