தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக 18-2-14 அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் இதற்கான் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment