கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 21, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரங்கள்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக 17-2-14 முதல் தினந்தோறும் ரஹ்மானியாபுரம் 8வது,  9வதுதெரு,  VNVV லாட்ஜ் தெரு , MH லாட்ஜ் தெரு ஆகிய பகுதிகளில்



தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது. இதில் சகோதரர்கள், அப்துல் அஜீஸ், ஹனிபா, மைதீன், அப்துல் காதர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்படுகளை செய்திருந்தனர்.









No comments: