கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 23, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

   21.02.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 9வது  தெருவின் கிழக்கு பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் ஏது நபிவழி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments: