கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2014

கல்லுரி முற்றுகைப் போராட்டம்!

       25-2-14 அன்று காலை 11:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பில், கல்லுரி ஆசிரியர் நியமனத்தில்



சிறுபான்மையினரை புறக்கணிக்கும், நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியை கண்டித்து முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

   சகோ எம்.எஸ் சுலைமான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மாநில, மாவட்ட நிர்வாகிகளும், அதிகமான ஆண்களும், பெண்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.









No comments: