25-02-2014 அன்று மதியம் சுமார் 2.00 மணியளவில் 30க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை அல்லிமூப்பன் தெரு பிலால் பள்ளி அருகில் இயங்கும் ரேசன்
கடையில் இருந்து கடத்தி வந்து தெப்பக்குளம் வாட்டர் டேன்ங் அருகில் ஒருவர் பதுக்கி வைத்து கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளையை சார்ந்த ஒரு சில சகோதர்கள், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கடத்திய நபரின் இருசக்கர வாகனத்தின் சாவி பறிக்கப்பட்டது. கடத்திய நபர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் . பதுக்கப்பட்ட அரிசி மூட்டைகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:
Post a Comment