ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்[ TNTJ ] நிர்வாகம் சார்பாக, தமிழ்நாட்டில் உ ள்ள சிர்காழி என்ற ஊரை சேர்ந்த 40 வயது சகோதரர் 20 நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லா என மாற்றிக் கொண்டர். 26-2-2014 அன்று ரியாத் TNTJ தலைமை மர்க்கஸ்ஸில் வைத்து, திருக்குர்ஆன் மற்றும் திருக்குர் ஆனில் அறிவியல் சான்றுகள், இஸ்லாம் பற்றிய நூல்களும் வழங்கப்பட்டது.எல்லாம் புகழும் இறைவனுக்கு.
No comments:
Post a Comment