கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 12, 2014

பேட்டை கிளை : பெண்கள் பயான் மற்றும் பரிசு வழங்கல்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக 11-02-14அன்று மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ மைதீன் அவர்கள் 



உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். 

   மேலும் மர்க்கஸில் நடந்து வரும் மதரஸாவில் பயின்று வரும் சிறுவர், சிறுமியருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள்களை நிர்வாகிகள் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்.




No comments: