கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 23, 2014

மக்கா நகர் கிளை : தர்பியா!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் 23.03.2014(இன்று ) 




ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை நடைபெற்றது.

     இதில்  TNTJ மாநில பேச்சாளர் சகோ. ஜமால் உஸ்மானி அவர்கள் கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலும், TNTJ மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்கள் "தனித்து விளங்கும் TNTJ" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதன் பிறகு அபுதாபி மண்டல செயலாளர் சகோ. இப்ராகீம் அவர்கள் தொழுகை பயிற்சி நடத்தினார்கள்.

     இந்நிகழ்ச்சியில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர். மற்ற கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்,கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்படுகளை சிறப்பாக செய்திருந்தனர். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.









No comments: