17/03/2014 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக  மருத்துவ உதவி தொகை 2,000 ரூபாயை பாதிக்கப்பட்ட ஒரு 
சகோதரிக்கும், ருபாய் 3,000-ம் மற்றொரு சகோதரருக்கும் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் 15/03/2014 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்பு கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் புளியங்குடி அப்துல்காதர் அவர்கள் "உள்ளதூய்மை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 16/03/2014 அன்றும் இஸ்மாயில் லாட்ஜில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி சபினா அவர்கள் " ஏகத்துவம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
                             
No comments:
Post a Comment