ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்14-03-14 அன்று மாலை ரியாத்தில் A.S. முஹம்மத் மைதீன்  
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ. ஜாகிர் உசேன் அவர்கள் "அழைப்புபணியின் அவசியம்" என்ற தலைப்பிலும், சகோ.அப்துல் காதர் அவர்கள் "ஜமாஅத் பணிகளும் நாம் செய்யவேண்டிய ஒத்துழைப்பும் " ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன் பின்பு நான்கு கிளைகளின் செயல்பாடுகள் பற்றி பொறுப்பாளர்கள் விளக்கி கூறி ஆலோசனை செய்து, இறுதியாக கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் :
1. கடையநல்லூரில் நான்கு கிளைகளுக்கும் மார்க்க மற்றும் சமுதாயபணிகளில் முழு ஒத்துழைப்பு நல்குவது.
2. இன்ஷா அல்லாஹ், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துள்ள முடிவை ஏற்று, முதற்கட்டமாக அ.தி.மு.கவை ஆதரித்தது ஏன்? என்ற காரணங்களை விளக்கி நோட்டிஸ் வினியோகிப்பது.
3.டவுண் கிளையின் புதிய நிர்வாகத்தின் கவனத்திற்கு:
A. டவுண் கிளை மர்க்கஸில் நாளுக்கு நாள் தொழுகைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கூடுதலாக இரண்டு மனைகளை வாங்குவது.
B.ஆரம்பகல்வி அரபிபாடசாலைகளை டவுண் கிளையின் பல பகுதியில்(வீடுகளில்) நிறுவுவது.
4. மாவடிக்கால் கிளையின் பகுதியில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக தாவா பணிகளை கொண்டு செல்ல முதற்கட்டமாக மருத்துவ முகாம்களை (கண்சிகிச்சை முகாம், இரத்ததான முகாம்....) நடத்துவது.
5. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிளைகளின் வரவு செலவு கணக்கை உள்ளநாடு மற்றும் வெளிநாடு நிர்வாகத்திற்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்துகிறது.
இறுதியில் கூட்டம் துவா உடன் நிறைவுபெற்றது, அல்ஹம்துலில்லாஹ் .
பொறுப்பாளர்கள் தொடர்புக்கு :
சகோ முஹம்மது மைதீன் : 0549984177
சகோ அப்துல் காதர் : 0501792945
சகோ ஜாகிர் உசேன் : 0508774097

No comments:
Post a Comment