கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 22, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : பெண்கள் பயான்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 15-3-14 அன்று மாலை கிளைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில்


பெண்களுக்கான சிறப்பு பயான் மர்யம் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. 

     இதில் சகோதரி.நூர்ஜஹான் "தொழுகை" தலைப்பிலும், சகோதரி. ஜூனைதாள் "அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில், சகோ.முஜாஹித் "நாவைப் பேணுங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். அதிகமான பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள். 

No comments: