கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 22, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

    19-3-14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் ரஹ்மானியாபுரம் 4வது தெரு மேற்கு 



பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சத்தாம் "அல்லாஹ்வின் அருட்கொடைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

     மேலும் கிளையின் மரியம் பள்ளியில் வைத்து சகோ சதாம் அவர்கள் குர்ஆன் வகுப்பும், சகோ முஜாஹித் அவர்கள் பயான் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 




No comments: